ஒண்ணுமில்ல… பகுதி 38
முப்பத்தி எழாவது பகுதியின் லிங்க்... அந்த இன்ஸ்பெக்டர் என்னருகில் வந்து, “சார், உங்களையும் விசாரிக்க வேண்டும். நீங்க இப்ப எங்கக் கூட ஸ்டேசன் வரைக்கும் வரனும்” என்றான். “உடை மாற்றிக்கொண்டு வரலாமா? இல்லை அப்படியே வர வேண்டுமா?” என்று நக்கலாகக் கேட்டேன். கடுப்புடன், “சரி. போய் மாத்திக்கிட்டு வாங்க” என்றான். நான் மீண்டும் மீண்டும் தேவிக்கு போன் அடித்தேன். அவள் போனை எடுக்கவில்லை. இவள் இந்த நேரத்தில் இப்படி போன் எடுக்காமல் இருக்கிறாளே என்று கொஞ்சம்
Read More