நல்லாட்சி !!! – #கேள்விபதில் – 15
கேள்வி: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இனி பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறதாமே? பதில்: தற்பொழுது நடைமுறையில் இருப்பது 33% தான். பெண்களின் அயராத உழைப்பும், பெரும்பாலும் ஊழலற்ற பொது வாழ்வும், அவர்களுக்கு 50% இடங்களை தட்டிப் பெற உதவியாய் இருந்திருக்கிறது. ‘பெண்களுக்கு எதுக்கு அரசியல் என நம் தாத்தாக்கள் பேசினார்கள், பெண்களுக்கு எதுக்கு உள்ளாட்சியில் 33% இட ஒதுக்கீடு என நம் தந்தைமார்கள் பேசினார்கள், இதோ அவர்கள் 50%
Read More