ஒண்ணுமில்ல… பகுதி 20
பத்தொன்பதாவது தொகுதியின் லிங்க்... சூசன் சில விசயங்களை செய்யச் சொன்னார். அது என்னவென்றால், இன்று நடந்த எல்லா சம்பங்களையும் விலாவரியாக எழுதி ஒரு மெயில் அனுப்பச் சொன்னார். கூடவே என்னுடைய இடம் மாறுதல் கோரிக்கை என்னவென்றும், அது தனக்கு செய்து கொடுக்காத பட்சத்தில் இந்த வேலையே வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் எழுதச் சொன்னார். நான் நேராக அருகில் இருந்த மும்பை புறநகர் இரயில் நிலையம் சென்றேன். பகல் வேளையில் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்
Read More