போய் வா வீரா – புகழஞ்சலி
ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் நண்பா... உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை... அழுகிறேன்... ஆண் மகனை ஈன்றெடுத்து... கையில் தூக்கி வைத்து கொஞ்ச கூட முடியாமல், சில நிமிட பார்வைக்காக, நாள்முழுதும் காத்துக்கிடந்த... தாயை நினைத்து அழுகிறேன்... உன்னைக்காக்க... உன் உயிர்காக்க போராடிய என் நண்பனை நினைத்து அழுகிறேன்... அன்று... வீரன் என்று விளையாட்டாய் அழைத்தேன்... இன்று... வீரனாகவே வாழ்க்கையோடு போரிட்டு மறைந்தான்... நாம் யாரும் தாங்காத வலிகளை தாங்கி மறைந்தான்... அன்னையில் அரவனைப்பைக்கூட காணாது மறைந்தான்... தந்தையின் அன்பை காணாது மறைந்தான்... அண்ணனின் பாசம் காணாது மறைந்தான்... இறுதி வரை
Read More