Saturday, March 7, 2026
Home > #கவிதை (Page 10)

என் மன்னவா… வாடா…

என் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45

Read More

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More