Friday, March 29, 2024
Home > #தேர்தல்2016

அடுத்து என்ன…? – #தேர்தல்2016 – பதிவு-4

இக்கட்டுரையின் நோக்கங்கள் இரண்டு. முதலாவது, தமிழக தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்வதென்ன...? இரண்டாவது, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியல் போகும் பாதை என்னவாக இருக்கும்…? சில புள்ளிவிவரங்கள்… அதிமுக+ – 134 இடங்களில் வென்றுள்ளது. திமுக+ – 98 இடங்களில் வென்றுள்ளது. அதில் திமுக -89, காங்கிரஸ் – 8, இந்தியன் யூனியன் மூஸ்லிம் லீக் -1. அதிமுகவின் வாக்கு சதவீதம் – 40.8% திமுகவின் வாக்கு சதவீதம் –

Read More

தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16

கேள்வி: தமிழக உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். ஆக, தலையாட்டி பொம்மைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா? - பெயர் கூற விரும்பாத வாசகர். பதில்: வாசகர் கேட்ட கேள்வியில் இரண்டு தவறுகள் இருக்கின்றன. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இனி 50% இட ஒதுக்கீடு என்பதே தவறான பார்வை. உண்மையில் இது அவர்களது உரிமை. தமிழக வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் பெண்களுக்கு 51% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆக

Read More

நல்லாட்சி !!! – #கேள்விபதில் – 15

கேள்வி: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இனி பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறதாமே? பதில்: தற்பொழுது நடைமுறையில் இருப்பது 33% தான். பெண்களின் அயராத உழைப்பும், பெரும்பாலும் ஊழலற்ற பொது வாழ்வும், அவர்களுக்கு 50% இடங்களை தட்டிப் பெற உதவியாய் இருந்திருக்கிறது. ‘பெண்களுக்கு எதுக்கு அரசியல் என நம் தாத்தாக்கள் பேசினார்கள், பெண்களுக்கு எதுக்கு உள்ளாட்சியில் 33% இட ஒதுக்கீடு என நம் தந்தைமார்கள் பேசினார்கள், இதோ அவர்கள் 50%

Read More

வேட்பாளர் பட்டியல் #தேர்தல்2016 – பதிவு…2

இந்தத் தேர்தலில் போட்டியில் இருக்கும் வேட்பாளர்களைப் பற்றிய அலசல்களுக்கு போகும் முன்னர் நமது ஜனநாயக முறைப் பற்றி சில அடிப்படைகளை விளக்கி விடுகிறேன். நமது ஜனநாயக முறைப்படி முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவித்து தான் போட்டியிட வேண்டும் என எந்த சட்டமுமில்லை. அதேபோல முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எந்தத் தடையுமில்லை. ஆனால் முதல்வர்/பிரதமர் என்பவர் தேர்தல் மூலம் தேர்தேடுக்கப்பட்டவர்கள் மூலமாக தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் தான். தமிழக சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. அதில்

Read More