Friday, April 19, 2024
Home > பெண் (Page 4)

தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16

கேள்வி: தமிழக உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். ஆக, தலையாட்டி பொம்மைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா? - பெயர் கூற விரும்பாத வாசகர். பதில்: வாசகர் கேட்ட கேள்வியில் இரண்டு தவறுகள் இருக்கின்றன. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இனி 50% இட ஒதுக்கீடு என்பதே தவறான பார்வை. உண்மையில் இது அவர்களது உரிமை. தமிழக வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் பெண்களுக்கு 51% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆக

Read More

நல்லாட்சி !!! – #கேள்விபதில் – 15

கேள்வி: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இனி பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறதாமே? பதில்: தற்பொழுது நடைமுறையில் இருப்பது 33% தான். பெண்களின் அயராத உழைப்பும், பெரும்பாலும் ஊழலற்ற பொது வாழ்வும், அவர்களுக்கு 50% இடங்களை தட்டிப் பெற உதவியாய் இருந்திருக்கிறது. ‘பெண்களுக்கு எதுக்கு அரசியல் என நம் தாத்தாக்கள் பேசினார்கள், பெண்களுக்கு எதுக்கு உள்ளாட்சியில் 33% இட ஒதுக்கீடு என நம் தந்தைமார்கள் பேசினார்கள், இதோ அவர்கள் 50%

Read More

பெண்ணுக்குத் தேவை ஆதாயமா? அடையாளமா?- கேள்விபதில் – 7

கேள்விபதில்-7 1. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? பணம். இது தான் இன்றைய பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு மிக தேவையானதாக இருக்கிறது. அதனை இலக்காக வைத்தே இக்காலத்தில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். பணம் மட்டுமே மிக முக்கியக் காரணம் என முடிவு செய்ய வேண்டாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம். ஆனால் மிக முக்கிய காரணமாக இருப்பது பணமே. ஆனால் இது தான் இன்றைய எதார்த்தம். ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தின் தேவை

Read More

பெண் வேலைக்கு போகலாமா? – கேள்விபதில் – 6

கேள்வி பதில் 6: கேள்வி: மார்ச்-8 ஆம் தேதி அன்று வரும் மகளிர் தினம் பற்றி கருத்து கூறுமாறு என் தோழிகளின் வேண்டுகோளுக்கான பதில்... பெண்கள் தினம், மகளிர் தினம், உமன்ஸ் டே... இது போன்ற கொண்டாட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலம் ஆகி வருகிறது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. மேலும் இதற்கு சக ஆண்களின் ஆதரவும் இருப்பது நமது சமூகம் சற்றே வளர்ச்சி அடைந்திருக்கிறது என நம்பிக்கையூட்டுகிறது. ஆனால்

Read More