அறிமுகம்
நன்றி… நன்றி… நன்றி… பல தடங்களுக்குப் பிறகு, இனிதே துவங்கிவிட்டது எனது இனையதளம் பட்டிக்காடு… நகர வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புற நாகரிக வாழ்வைத் தேடி… நாகரிகம் என்பது, எனது பார்வையில், மனிதன் கடந்து வந்த பாதைகளின் எச்சங்களையும், வரப்போகும் முன்னேற்றங்களையும் உள் வாங்கிக்கொள்ளும் தன்மைக் கொண்டது. பட்டிக்காடு, நாட்டுப்புறம் போன்ற சொற்கள் நாகரிக வாழ்க்கையில் பின்தங்கியுள்ளவர்களை கேலி பேச பயன்படும் சொற்களாகி வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இன்றைய நகரங்கள் யாவும் பலபல கிராமபுரங்களை
Read More