Saturday, October 1, 2022
Home > பட்டிக்காடு (Page 2)

எல்லாம் உன் நினைவாக – #கவிதை

பெண்ணே... உன் முடிவுகளை கேள்வி எழுப்பும் அதிகாரம் எனக்கில்லை... அதை தெரிந்துக்கொண்டிருக்க அப்போது எனக்கு புத்தியில்லை... அது கொடுத்த, கசப்புகளால், நீ என்னை விட்டு போகாத தூரமில்லை... இப்போது பழையதெல்லாம் பேசி ஒரு பயணுமில்லை...   உன் வாழ்க்கைப் புத்தகத்தில் நான் ஒரு பக்கம் தான்... என் நினைவுகள் உனக்கு தருவதெல்லாம் வெறும் துக்கம் தான்... என்னைப் பிரிந்ததே உனக்கு வெற்றிகரமான ஒரு துவக்கம் தான்... என்னால் இனி உன் வாழ்வில் இல்லவேயில்லை முடக்கம் தான்... உன் நினைவுகள் எழுப்பும் அலையோசையில் எனக்கில்லை உறக்கம் தான்... என்னை மூழ்கடிக்கும் அந்த நினைவுகள் தரும் வலியெல்லாம் வெறும் தொடக்கம் தான்...   என்னுள், இன்னும் நீ

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 42

நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பல நாட்களாக திட்டமிட்ட ஒரு காரியம் நடக்காமல் போனால் கோபம் வருவது இயல்புதானே. நான் விமானத்தை தவறவிட்டுவிட்டேன், எப்போது மற்றுவிமானம் பிடித்து கோவை வருவேன் என்று தெரியாது. ஆதனால், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 41

நாற்பதாவது பகுதியின் லிங்க்... தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா சமயலறைக்குச் சென்று மூவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்தாள். அந்த நேரத்தில் அந்த காபி எனக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் சூரியன் மறைந்திருந்தது. காபி குடித்துவிட்டு, டம்ளரை அடுப்படியில் கழுவி வைத்துவிட்டு, நானும் சோபனாவும் பாட்டியின் அறையில் இருந்தோம். “திவ்யா” என்று தாத்தா என்னை அழைத்தார். “என்ன

Read More

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... அனுயில்லாத உயிருண்டோ... கனவில்லாத உறக்கமுண்டோ... கண்ணீரில்லாத அழுகையுண்டோ... வார்த்தைகளில்லாத கோபமுண்டோ...   ஆண்மையில்லாத பெண்மையுண்டோ... பெண்மையில்லாத ஆண்மையுண்டோ... காதலில்லாத பெண் மனமுண்டோ... வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ... காமமில்லாத காதலுண்டோ... மோகமில்லாத ஆணுண்டோ... ஆசையில்லாத பெண்ணுண்டோ... முத்தமில்லாத கலவியுண்டோ... பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ... ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ... கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ... வலியில்லாமல் தாய்மையுண்டோ...   தனிமையில்லாத வலியுண்டோ... காயமில்லாத காதல் தோல்வியுண்டோ... எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ... என் வலி தீர வழியுண்டோ....   பெண்ணே... இன்னும் நம் காதல் தோற்கவில்லை... ஆதலால்... இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்... நீ என்னைத் தேடி

Read More

பொண்ணு பாக்க போன கத – #சிறுகதை

(இந்தக் கதை கற்பனை என்று நினைத்தால் கற்பனை, உண்மை என நினைத்தால் உண்மை, முடிவை வாசகாராகிய தங்களிடமே விட்டுவிடுகிறேன்) எனக்கும் காதலுக்கும் செட்டே ஆகாது. அவ்வளவு ஏன் எனக்கும் பெண்களுக்குமே செட் ஆகாது. என் வரலாறு அப்படி. என்ன காரணமே தெரியவில்லை. ஏழு வருடம் என்னை காதலித்தவள், போடா பட்டிக்காடு என்று சொல்லிவிட்டு ஐடி வேலை தான் முக்கியம் என்று எனக்கும் எங்காதலுக்கும் டாடா காட்டிவிட்டுச் சென்றுவிட்டாள். அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு

Read More