என் மீது தான் எத்தனைக் கண்கள்… – #கவிதை
வெற்றிவாகை சூடினேன் குத்துச்சண்டையில்... பேருந்தில் ஏறினேன் ஊருக்கு திரும்பும் வேளையில்... பயணக்களைப்பில் கண் அயர்ந்தேன்... விளித்துப் பார்த்தால்... என் மீது தான் எத்தனைக் கண்கள்... பெண்ணாய் பிறந்தது என் தவறா? முலைகள் இருப்பது என் தவறா? விடிவான இடுப்பு என் தவறா? மாநிறமாய் இருப்பது என் தவறா? தவறேதும் நான் செய்திராமல்... என் மீது தான் எத்தனைக் கண்கள்... குத்துச்சண்டை மாணவிதான்... கையால் குத்தவந்தால் தடுத்திடலாம்... வார்த்தையால் குத்தினாலும் திருப்பி கொடுத்திடலாம்... ஆனால்... பார்வையால் குத்தும் காமூகர்களை... என்ன செய்ய... நான் என்ன செய்ய... பள்ளி மாணவன் முதல் பல்லுபோன கிழவன் வரை... என் மீது தான்
Read More